தமிழில் தேடுவது எப்படி | How to Search Judgements in Tamil

 • (யூனிகோட் எழுத்தில்தமிழில் தட்டச்சு செய்து பதிவேற்றம் செய்வதால் தீர்ப்புகளை தமிழில் தேடிப் பெற முடியும்.சட்டப்பிரிவு மட்டுமல்லாமல் பொதுவாகவும் தேடமுடியும்.
 • உதாரணம்: எதிரியின் குற்ற ஒப்புதல்
 • உதாரணம்: சொத்தின் சுவாதீனத்தை ஒப்படைக்க வேண்டும்
 • தமிழில் தேட Google தமிழ் தட்டச்சு பெட்டியில் maatrumurai aavaNachsattam piruvu 138 என்று தட்டச்சு செய்ய  மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிாிவு 138 என்று மாறும். 
 • மாறிய தமிழ் எழுத்துக்களை Select செய்து Copy செய்துகொண்டு Search பெட்டியில் Paste செய்து Search என்பதை அழுத்தினால் போதும்.
 • ஆங்கிலத்தில் தேட Section 138 of Negotiable Instruments Act (or) Section 138 of Negotiable Instruments Act 1881 என்று தேடவும்
 • தங்களின் மேலான கருத்துகளை மின்னஞ்சல்  மூலம் அனுப்பவும்.


-நன்றி-.

6 comments:

 1. அருமையான தளம், இன்னும் தங்களிடமிருந்து நன்றியுடன் அதிகம் எதிர்பார்க்கிறோம்.

  ReplyDelete
 2. I want high court and supreme court judgements...

  ReplyDelete
 3. அருமையான தளம், இன்னும் தங்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறோம்.

  ReplyDelete
 4. Most useful to me thanks a lot

  ReplyDelete
 5. how to search the judgments and where is the search box

  ReplyDelete
 6. yes where is the search box .I can't see it please clarify

  ReplyDelete