கிராம நத்தமாக வகைபாடு செய்யப்பட்ட ஒரு நிலத்தை பொறுத்து அரசுக்கோ அல்லது உள்ளாட்சி அமைப்புக்கோ எவ்வித உாிமையும் இல்லை | The title to a house site in a Gramanatham is protected from transfer to Government by the operation of Madras Act 3 of 1905

மாவட்ட உாிமையியல் நீதிமன்றம்
முசிறி
14.10.2014
அசல் வழக்கு எண்.227/2007
தேவராஜன்                 ……………………………..              வாதி
                    /எதிர்/
1. தமிழ்நாடு அரசுக்காக மாவட்ட ஆட்சித்தலைவர், திருச்சிராப்பள்ளி.
2. திட்ட அலுவலர், மாவட்ட ஊராட்சி வளர்ச்சி முகமை, திருச்சிராப்பள்ளி.
3. ஆணையர், முசிறி ஊராட்சி ஒன்றியம்.
4. கிராம நிர்வாக அதிகாரி, தண்டலைப்புத்தூர்.
5. செல்வராஜ்                      .................. ……………… பிரதிவாதிகள்


தீர்ப்பில் கூறப்பட்ட முக்கிய வழக்குகள் மற்றும் குறிப்புகள்


”கிராம நத்தமாக வகைபாடு செய்யப்பட்ட ஒரு நிலத்தைபொறுத்து அரசுக்கோ அல்லது உள்ளாட்சி அமைப்புக்கோ எவ்வித உாிமையும் இல்லை."

2012(2) CTC 315 (State of TamilNadu Vs Madasamy
and others
For deciding such crux, we must firstly consider the character and qualities of a lnd classified under “Gramanatham”. There is no dispute that whereever the lands classified as Natham or Natham Poramboke or Gramanatham are only meant a Gramanatham. The Gramanatham lands were classified and allotted for village peopele to use them as house sites or for any other purposes for storing his hay and manure or as a smithy or as a brick-kiln or as a place for weaving,etc.
15. It is very much understood tha once, the properties have been classified as Gramanatham, the Government cannot claim right over the said property. The said concept has been elaborately discussed in a judgment of this court reported in between S.Rengaraja Iyengar V.Achikannu Ammal and another, 1959(2) MLJR 513. The relevant passage would be thus: “ In order that a land may property be described as house-site within the meaning of that expression in Section 2 of Madras Act 3 of 1905, it is not necessary that there shoud be a residential building actually constructed and standing on that site. A person may in a village habitation own a house in a street and a site on the outskirts of the habitation but within the limits of the Gramanatham, which he uses for the purpose of storing his hay and manure, if he is an agriculturist, or as a smithy, if he is a smith, or as a brick-kiln if he is a brick-maker or as a place for weaving if he is a weaver. On such sites, buildings or sheds may when necessary be constructed. But whether such buildings or sheds are constructed or not, such sites are, in my opinion, house-sites within the meaning of that expression in Section 2 of the Madras Act 3 of 1905. Madras Act 3 of 1905 is made applicable to an estate when it is notified under Madras Act 3 of 1905 is made applicable to an estate whent it is notified under Madras Act 26 of 1948. The provision as to vesting under Section 3(b) of Madras Act 26 of 1948 should be read so as to be in consonance with the provisions regarding the applicability of the enactments relating to ryotwari areas which are expressly made applicable to estates notified under the Act. It is contended that, in relation to buildings, specific provision is made under section 18 of Act 26, of 1948 and that, consequently, unless a house-site can be brought within the ambit of Section 18, such house-site should be held to be property as to which title gets transferred to the Government under Section 3(b). Section 18 deals, in my opinion, with building wherever they may be situate, whether in the Gramanathams, or in Ryoti lands or Pannai lands or waste lands. Section 18 deals, has no particular Application to buildings or house-sites in a Gramanatham. A building in a Gramanatham (or village habitation ) is protected from transfer of title to the Government both under Section 18(1) of Madras Act 26 of 1948 and under the Madras Land Encroachment Act (3 of 1905). The title to a house site in a Gramanatham is protected from transfer to Government by the operation of Madras Act 3 of1905.

”கிராம நத்தமாக வகைபாடு செய்யப்பட்ட ஒரு நிலத்தை பொறுத்து அரசுக்கோ அல்லது உள்ளாட்சி அமைப்புக்கோ எவ்வித உாிமையும் இல்லை. எவா் ஒருவா் ஆக்கிரமிப்பு செய்து அனுபவம் செய்து வருகிறாரோ அவா் மட்டுமே அந்த சொத்தினை பொறுத்து பாத்தியம் கோர இயலும்  என்றும் ஏற்கனவே நமது மாண்பமை உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றம் தெளிவாக வழி காட்டியுள்ளது”.

"முடிவில் தாவா ஏ அட்டவணை சொத்தினை வாதி கூட்டு உாிமையாளா்களில் ஒருவா் என்ற முறையில் உடமையில் வைத்து அனுபவித்து வருவதை பிரதிவாதிகளோ அவா்களது வகையாட்களோ தாவா ஏ அட்டவணை சொத்தில் நிழற்கூடம் அமைப்பதன் மூலமோ, வேறு கட்டுமானங்கள் கட்டுவதன் மூலமோ அல்லது வேறு வகையிலும் இடையுறு செய்யக் கூடாது எனவும் மற்றும் தாவா பி அட்டவணை சொத்திற்கு மேல்புறம் உள்ள தாா் சாலையில் இருந்து தாவா பி அட்டவணை சொத்தின் வழியாக தாவா ஏ அட்டவணை சொத்தினை வாதி அடைந்து அனுபவித்து வருவதனை இடையுறு செய்யும்விதமாக பிரதிவாதிகளோ அவா்களது வகையாட்களோ தாவா பி அட்டவணை சொத்தில் நிழற்கூடம் அமைப்பதன் மூலமோ, வேறு கட்டுமானங்கள் கட்டுவதன் மூலமோ அல்லது வேறு வகையிலோ இடையுறு செய்யக்கூடாது என நிரந்தர உறுத்துக் கட்டளை பாிகாரம் வழங்கி தீா்ப்பளிக்கப்படுகிறது.” 
முழுமையாக படிக்க OS.NO.227/2007


No comments:

Post a Comment