7 ஆண்டுகளுக்கு மேலாக காணாமல் போனவரை இறந்ததாக அறிவித்தல் | Declaration of Civil Death

மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், பெருந்துறை.
அசல் வழக்கு எண்.73/2014
1. சரஸ்வதி, வயது 61, க/பெ.பி.கே.சண்முகம்,
2. கலையரசி, வயது 34, க/பெ.குணசேகரன்       ………….. வாதிகள்
/எதிர்/
1. வட்டாட்சியர், பெருந்துறை தாலுக்கா, பெருந்துறை.
2. தமிழ்நாடு அரசுக்காக, அதன் மாவட்ட ஆட்சியர், ஈரோடு
  மாவட்டம், ஈரோடு.                    …………….. பிரதிவாதிகள்

வழக்கு விவரம்
இவ்வழக்கானது 1-ம் வாதியின் கணவரும், 2-ம் வாதியின் தகப்பனாருமான பி.கே.சண்முகம் என்பவரின் CIVIL DEATH-ஐ விளம்புகை செய்யக் கோரியும், வழக்கின் செலவுத்தொகைக்கும், வாதிகளால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தீர்ப்பு:
மேற்படி பி.கே.சண்முகம் 7 ஆண்டுகளுக்கு மேலாக காணாமல் போய் விட்டார் என்றும், அவரை யாரும் அதன் பின்னர் பார்க்கவில்லை என்றும் தீர்மானித்து, வாதிகளுக்கு, இந்த வழக்கில் கோரியுள்ள விளம்புகை பரிகாரம் கிடைக்கத்தக்கது என, இந்த எழுவினா எண்.1-க்கு விடை காணப்படுகிறது.
முழுமையாக படிக்க OS.NO.73/2014

No comments:

Post a Comment